ஜனாதிபதி - பிரதமர் பொலிஸாருக்கு வலியுறுத்தியும் பொலிஸார் ஏன் பின்வாங்கினர் - சந்திரிக்கா - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 25, 2017

ஜனாதிபதி - பிரதமர் பொலிஸாருக்கு வலியுறுத்தியும் பொலிஸார் ஏன் பின்வாங்கினர் - சந்திரிக்கா


மஹிந்த ராஜபக்ஷ அராசங்கம் உருவாக்கிய ஒரு பௌத்த இனவாத அமைப்பினாலேயே முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எமது அரசாங்கத்தில் இந்த செயற்பாடுகளுக்கு ஓர்போதும் இடமளிக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். 

ஜனாதிபதி - பிரதமர் பொலிஸாருக்கு வலியுறுத்தியும் பொலிஸார் ஏன் பின்வாங்கினர் என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 
நிட்டம்புவ பிரதேசத்தில் இஸ்லாமிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages