Header Ads

Breaking News

ஆப்கானில் குண்டு வெடிப்பு - அப்பாவி முஸ்லீம்கள் 30 பேர் பலி



ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில், வங்கி அருகே இன்று இடம்பெற்ற  கார் வெடிகுண்டு தாக்குதலில் சம்பளம் எடுக்க வரிசையில் நின்ற 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
புனித ரமழான் மாதத்தில் அப்பாவி முஸ்லீம்களை இலக்கு வைக்கும் இத்தாக்குதல் நிச்சயமாக முஸ்லீம் அல்லாத அல்லது முஸ்லீம் பெயர் தாங்கிய யூதர்களால் நடாத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் காவல்துறையினர்  ராணுவத்தினர், மற்றும் வங்கி ஊழியர்கள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments