இன்று காலை 10 உயிர்களைக் காத்த விமானியின் சாகசத்துக்கு ஜனாதிபதி மைத்ரி பாராட்டு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 29, 2017

இன்று காலை 10 உயிர்களைக் காத்த விமானியின் சாகசத்துக்கு ஜனாதிபதி மைத்ரி பாராட்டு



பத்தேகம பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானிக்கு ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் ஊடாக உணவு மற்றும் வேறு அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும்வேளையில் குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.
இதனை அடுத்து, ஹெலிகொப்டரின் விமானக் குழுவின் தலைவர் பானுக தெல்கஹகொட அவர்களைத் தொடர்புகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பவத்தின்போது மேற்கொண்ணட வீரம் மிகுந்த செயற்பாட்டிற்கு பாராட்டுத் தெரிவித்தார்.
ஒரு தொகை பொருட்களுடன் சென்ற இந்த ஹெலிகொப்டர் பத்தேகம பிரதேசத்தில் தரையிறங்க முற்பட்டவேளையில் ஹெலிகொப்டரின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையினால் குறித்த விமானி பாதுகாப்பான முறையில் ஹெலிகொப்டரினை வெள்ளத்தின் மேல் தரை இறக்கியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஹெலிகொப்டருக்கு சேதம் ஏற்பட்டதுடன், அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளார். (ஸ)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages