தொடரும் சோகம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 29, 2017

தொடரும் சோகம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு



இயற்கை சீற்றம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கம் மழை காரணமாக இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக மழை வெள்ளம், மண்சரிவு போன்ற காரணிகளினால் அதிகளவான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. மேலும், 105 பேரைக் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மழை வெள்ளம் காரணமாக சுமார் நான்கு லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் எட்டு மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages