About Me

header ads

வாருங்கள் இலக்கியம் செய்வோம் - Easttimes.net, Foxlanka.com இலக்கிய அழைப்பு




வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க ஈஸ்ட் டைம்ஸ், பொக்ஸ்லங்கா இணைய நிறுவனங்கள் (Easttimes.net , foxlanka.com) அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  



இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி easttimesnews@gmail.com, foxlanka100@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது முகநூலில் Easttimes., Foxlanka பக்கங்களுக்கு இன்பாக்ஸ் (inbox) பகுதியில் பதிவு செய்யவும்.

Post a Comment

0 Comments