About Me

header ads

இலங்கையின் கிழக்கு கரை மக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்




அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் சற்று முன் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்க  கடலில் காணப்படும் காற்றழுத்தம் காரணமாக கடல் கொந்தளிப்பாகவும், சற்று முன் நோக்கியும் நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும், வீடுகளை விட்டும் சற்று தூரமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு கிழக்கு கரையோரங்களில் இவ்வாறான நிலை தொடரும் எனவும்,கடற்கரை ஓரங்களுக்கு செல்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளு மாறும் எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments