பாரிய நிலநடுக்கம்: அதி பயங்கர சுனாமி எச்சரிக்கை
சொலமன் தீவுகளுக்கு அண்மித்த பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சொலமன் தீவுகளின் பகுதி, பப்புவா நியூகினி, நவுறு, நிவ் கெலடோனியா, டுவாலு மற்றும் கொஸ்ரே ஆகியவற்றை சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் அங்கு சுனாமி தாக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இச்சுனாமி அதி பயங்கரமானதெனவும், பேரரழிவை ஏற்படுத்தக்கூடியதெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிலநடுக்கம் 7.7 ரிச்டராக பதிவாகியுள்ளது.
No comments