Comments System

header ads

முப்படையினர் கைது செய்யப்படுவார்கள்



எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியின் பின்னர், விடுமுறையின்றி சேவைக்கு சமூகமளிக்காத முப்படையினர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முப்படையினருக்காக வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.


Post a Comment

0 Comments