Header Ads

Breaking News

ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவுக்கு என்ன மகிழ்ச்சி





முதலமைச்சரின் உயிர்த்தோழியான சசிகலாவும் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக ஊடகங்களின் கேமராக்களில் தென்படாமல் இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த உடன் அவரது உடலுக்கு அருகிலேயே இருந்த சசிகலா கதறி, கதறி அழுது வந்தார்.
இந்நிலையில் மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அந்த மாநில முதலமைச்சர் பங்கஜ் முண்டே ஆகியோர் ஜெயலலிதா உடலை பார்க்க வந்த போது, அவர்களை வரவேற்கும் விதமாக சிரித்தார் சசிக்கலா.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன

No comments