Header Ads

Breaking News

தொகுதிவாரி முறையில் மாகாண சபைகள்




எதிர்வரும் காலங்களில் மாகாண சபை தேர்தல்களையும் தொகுதி ரீதியிலாக நடாத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக அரச முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி மற்றும், சிங்கள பேரின சிந்தனைவாதிகள் இதற்க்கு தூபமிட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

சிறுபான்மை மக்களின் ஆதரவின்றிய அரசொன்றை தாபிப்பதில் அக்கறை காட்டும் பிரிவினைவாதிகள், விகதாசார முறைமை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளனர்.

No comments