Header Ads

Breaking News

அப்பலோவில் இருந்து ........................ வைத்தியசாலை முன்றலில் இருந்து பிரணவன்


தமிழக முதல்வரின் நிலை குறித்து சற்றுமுன் அப்பலோ நிருவாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக முதலமைச்சரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரும்புப் பெண்மணியான ஜே.ஜெயலலிதா அவர்களின் ஆயுளுக்காக இலங்கை மக்களும் பிரார்த்திக்கின்றார்கள் 

No comments