About Me

header ads

சமய கட்டடங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி



சமய ஸ்தலங்கள் மீள் கட்டுமானம், புனருத்தாபனம் தொடர்பில் ஒழுங்குபடுத்தல் குழு ஒன்றினை அமைக்குமாறு விசேட கட்டளை ஒன்றினை ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன விடுத்துள்ளார். நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சமய பெரியார்களின் பேச்சுவார்த்தையின் போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத விவகார அமைச்சுக்களின் செயலாலர்களால் பரிந்துரைக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டதாக இச்சபை அமையப்பெறும்.

அத்துடன் சமய ஸ்தலங்கள் அவற்றின் மீள் கட்டுமானம் தொடர்பில் இச்சபை முடிவெடுக்கும் ஆற்றலை கொண்டிருப்பதுடன், அதிலுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் முடிவெடுக்கும்

Post a Comment

0 Comments