Header Ads

Breaking News

அனாரின் அறிமுகம் - இலக்கியச் சிற்றிதழ்கள்



இரு இலக்கியச் சிற்றிதழ்கள்
---------------------------------------------
1. காற்புள்ளி - என்ற பெயரில் ஹெட்டன் இருந்து வெளிவருகிறது. கவிதைகளும் கவிதை பற்றிய கட்டுரைகளும் பல புதியவர்களின் ஆக்கங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மலையகத்திலிருந்து எந்தவொரு இலக்கிய முன்னெடுப்புகளை அறியக் கிடைக்கும் போதெல்லாம் நான் மகிழ்வதுண்டு. இம்முயற்சியை எடுக்கும் மாரிமுத்து சிவக்குமார் Siபாராட்டுக்குரியவர்.
...
தொடர்பு முகவரி -
காற்புள்ளி
இல. 93B. கோவில் வீதி
பொன்னகர்
ஹெட்டன்
sivakumarnilu@gmail.com
-------------------------------------------------------------------

2. கலைமுகம் - வடக்கில் இருந்து வருகின்ற காத்திரமான ஒரு இலக்கிய இதழ். கலைமுகத்தை திரும்பக் காண்பதில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. நண்பர் எமிலுக்கு பாராட்டுக்கள். புதியவர்கள் இந்த இலக்கிய இதழுக்கு தங்கள் ஆக்கங்களை அனுப்ப முடியும்.
மிகுந்த செறிவான விடயங்களை உள்ளடக்கிய கலை இலக்கிய சமுக இதழ்.
தொடர்பு முகவரி -
கலைமுகம்
238, பிரதான வீதி
யாழ்ப்பாணம்
cpajaffna@yahoo.co.uk

No comments