Header Ads

Breaking News

ஐக்கிய அரபு இராச்சியத்தின் 45 வது தேசிய தின விழாவில் பிரதியமைச்சர் அமீர் அலி



எம்.எஸ்.எம்.றிஸ்மின் நேற்று 02.12.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்தின் 45 வது தேசிய தின விழா கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். 

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல்ஹமிட் ஏ.கே அல் முல்லா (Abdulhamid AK. Al Mulla) அவர்களையும் சந்தித்து சுதந்திர தின வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments