Header Ads

Breaking News

மறுமலர்ச்சி அரச சார்பற்ற நிறுவனத்தின் 18 வது ஆண்டு நிறைவு



மறுமலர்ச்சி அரச சார்பற்ற நிறுவனத்தின் 18 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ. எல். நசீர், கௌரவ கிழக்கு மாகாண உறுப்பினர் ஏ. எல்.தவம் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதில் மறுமலர்ச்சி நிறுவனத்தில் கடமை புரிந்த ஊழியர்களும் சமூக முன்னேற்றத்திட்காக உழைத்த பெண்களும் கௌரவிக்கப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments