விளையாட்டு துறையை சுடர் ஒளி கௌரவிக்கின்றது - சுடர் ஒளிக்கு அட்டாளைச்சேனையில் கௌரவம்
அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டின் ஏட்பாட்டில் சுடரொளியின் 15 வது அகவை நிறைவினை கௌரவிக்கும் முகமாக, விளையாட்டை ஊக்குவிக்கும் சுடரொளி எனும் தொனிப்பொருளில் சுடர் ஒளியின் இன்றைய பத்திரிகையின் விளையாட்டுப் பக்கம் வெளியிடப்பட்டது.
ஊடகவியலாளரும், லக்கி விளையாட்டு கழக தலைவருமான அரூஸ் சம்சுதீன் அவர்களின் தலைமையில், அட்டாளைச்சேனை MPCS கட்டடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அதிசயராஜ் மு.கா வின் ஸ்தாபக செயலாளரும், சிரேஷ்ட்ட சட்டத்தரணியுமான எஸ் எம் ஏ கபூர் , ஆசுகவி அன்புடீன்,அதிபர் ரியாஸ் , பாலமுனை பாருக், மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments