About Me

header ads

மாவீரர் நினைவேந்தலுக்கு அரசாங்கம் அனுமதித்தது ஏன்? - சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுப்பும் சந்தேகம்



அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை நோக்கமாக கொண்டே, அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர்களை நினைவு கூர அனுமதி வழங்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்விலிருந்து தமிழ் மக்களை திசை திருப்பும் வகையிலும் அரசாங்கம் மாவீர்ர் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு அனுமதி வழங்கியிருக்கலாம் எனவும் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments