About Me

header ads

கிழக்கு முஸ்லிம், சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் உதயம்

கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் எனும் பெயரில் புதிய அமைப்பு ஒன்றினை ஆரம்பித்துள்ளன.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளைக் கொண்டே இவ்வமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments