About Me

header ads

மிரட்டிய மலிங்கா.. கலக்கிய ஜெயவர்த்தனே: டி20 உலகக்கிண்ண சாதனைகள்

6வது உலகக்கிண்ண டி20 தொடர் போட்டிகள் இன்று முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டவுள்ளது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது.

முதல் சுற்றுப் போட்டிகளில் ’ஏ‘, ’பி’ பிரிவுகளாக 8 அணிகள் மோதுகின்றன. அதேபோல் சூப்பர்-10 சுற்றில் முக்கிய அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் படைக்கப்பட்ட சில சாதனைகளை பற்றி பார்க்கலாம்.

Post a Comment

0 Comments